Saturday, March 14, 2026
HomeVIDEOSfinger arthritis exercises #doctorkarthikeyan

finger arthritis exercises #doctorkarthikeyan



@drkarthik #tips #diabetes #bloodsugar #finger #arthritis

source

RELATED ARTICLES

39 COMMENTS

  1. நன்றி டாக்டர்.நீங்க சொல்லுகிற இந்த பயிற்சி எங்களுக்கு ரொம்ப usefull ஆ இருக்கிறது.உங்கள் அளப்பரியா சேவை நாட்டு மக்களுக்கு மிக தேவை. நோய் நொடி இல்லாமல் இவ்வுலகில் பல்லாண்டு காலம் நீங்கள் வாழ்ந்து சேவை புரிய எல்லாம் வல்ல அந்த இறைவனிடம் வேண்டுகிறேன். வாழ்க உங்கள் மருத்துவ தொண்டு.வளர்க உங்கள் சேவை.

  2. சார் எனக்கு மூளைக்கு போகும் நரம்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனக்கு இப்ப கொஞ்ச நாளா கை விரல் கால் விரல்கள் வலி உள்ளது

  3. "நளபாகம் மாதிரி உங்களுக்குரிய சிறப்பு "நலபாகம்" .
    அனைத்தையுமே அருமையாகக் கூறுகிறீர்கள். நன்றிகள் டாக்டர் 🙏👍🙏👏

  4. சவுண்டை மட்டும் உட்கார முடியல டாக்டர் அதுக்கு என்ன பண்ணனும் வழி எக்சர்சைஸ் எந்த செய்யலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments